Wednesday, June 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு சில கேள்விகள் ...


எங்கே! எங்கே! தமிழ்வழி கல்வி எங்கே?


எங்கே
! எங்கே! தமிழ் ஆட்சிமொழி எங்கே?


தமிழ் வழிபாட்டுரிமை எங்கே?


தமிழில் வழக்காடு உரிமைதான் எங்கே ?


தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை எங்கே ?


பெயர் பலகைகளில் தான் தமிழ் எங்கே! எங்கே ?


நடுவண் நிறுவனங்களில் தான் தமிழ் எங்கே! எங்கே ?


தமிழர் தான் நடுவண் நிறுவனங்களில் எங்கே! எங்கே ?





துண்ட தலையல மட்டும் போடல .......




தமிழக அரசு தொலைநோக்கு பார்வையில் தமிழ் மக்களுக்கு குடுக்கறத யாராலும் தடுக்க முடியாது .........


பிளிசு உங்க காத காட்டுங்க ...........................



நன்றி :நாம் தமிழர்